chennai ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நமது நிருபர் ஜூன் 29, 2019 வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை யினர் நடத்திய சோதனை யில் ஒன்றரை லட்ச ரூபாய் சிக்கியது.